உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவை ஐயப்பன் பூஜா சங்கத்தில் நவசண்டி ஹோமம்

கோவை ஐயப்பன் பூஜா சங்கத்தில் நவசண்டி ஹோமம்

கோவை ராம்நகர் ஸ்ரீ ஐயப்பன் பூஜா சங்கத்தில் 72 -வது பூஜா மஹோத்சவம் வெகு விமர்சையாக நடந்து வருகிறது. இதில் 3ம் நாளான இன்று நவசண்டி ஹோமம் நடந்தது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி ஐயப்பனை தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !