பிரதமர் மோடி தாயார் ஆத்மா சாந்தி அடைய இளையராஜா மோட்ச தீபம் ஏற்றி வழிபாடு
ADDED :1023 days ago
திருவண்ணாமலை : இந்திய பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் நேற்று அதிகாலை இறந்தார். அதனையொட்டி திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள ரமணா ஆசிரமத்தில் திரைப்பட இசை அமைப்பாளர் இளையராஜா, பாரதப் பிரதமர் மோடி தாயார் ஆத்மா சாந்தி அடைய வேண்டி தீபம் ஏற்றி வழிபட்டார்.