பண்ருட்டி வரதராஜ பெருமாள் கோவிலில் பரமபத வாசல் திறப்பு
ADDED :1083 days ago
பண்ருட்டி வரதராஜ பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு பரமபத வாசல் வழியாக உற்சவ பெருமாள் ஸ்ரீதேவி, பூமாதேவியின் உடன் சமேதமாக சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அரோகரா கோஷத்துடன் எழுந்தருளிய பெருமாளை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.