உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவதிகை வரதராஜ பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா

திருவதிகை வரதராஜ பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா

பண்ருட்டி : பண்ருட்டி திருவதிகை வரதராஜ பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு, உற்சவ பெருமாள் ஸ்ரீதேவி, பூமாதேவியுடன் சமேதமாக பக்தர்களுக்கு சிறப்பு அலங்காரத்தில் அருள் அளித்தார். ஏராளமான பக்தர்கள் கண்டு தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !