கோவையில் எப்போ வருவாரோ-2023 நிகழ்ச்சி
ADDED :1016 days ago
கோவை ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில் எப்போ வருவாரோ-2023 என்னும் நிகழ்ச்சி கோவை சிக்காணி மேல்நிலைப் பள்ளியில் நடந்துவருகிறது. அதன் ஒரு பகுதியாக ஆதிசங்கரர் பற்றி டாக்டர் சுதா சேஷய்யன் கலந்துகொண்டு பேசினார். இதில் ஏராளமான பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டனர்.