விசாகப்பட்டினத்தில் சண்டி ஹோமம்
ADDED :1014 days ago
ஆந்திரா: காஞ்சி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆந்திர மாநிலத்தில் விஜய யாத்திரை மேற்கொண்டுள்ளார். மடம் சார்பில் விசாகப்பட்டினத்தில் நடந்த சண்டி ஹோமத்தில் பங்கேற்றார். இதல் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.