உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பிரசன்ன மகாகணபதி கோவிலில் சங்கடஹர சதுர்த்தி பூஜை

பிரசன்ன மகாகணபதி கோவிலில் சங்கடஹர சதுர்த்தி பூஜை

கோவை: மார்கழி மாதம் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு ராம்நகர் ஸ்ரீ பிரசன்ன மகாகணபதி கோவிலில் சுலாமி வெண்ணெய் காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் பக்தர்கள் திரளாக கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !