உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அஷ்ட விமோசனமகா கணபதி கோவிலில் திருப்பாவை வைபவம்

அஷ்ட விமோசனமகா கணபதி கோவிலில் திருப்பாவை வைபவம்

கோவை : மார்கழி மாதம் திருப்பாவை வைபவத்தில் பிரசித்திபெற்ற 28-ம் நாளில் வரும் கூடாரவள்ளி என்னும் நாளில் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சிவன்புரம் ஆசிரியர் காலனியில் உள்ள அஷ்ட விமோசனமகா கணபதி கோவிலில் உள்ள ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜப்பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் பக்தர்கள் திரளாக கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !