ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் சங்கடஹர சதுர்த்தி வழிபாடு
ADDED :1014 days ago
திருவாடானை : திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் விநாயகர் சன்னதி, பஸ்ஸ்டாண்ட் ஆதிரெத்தின கணபதி, தாலுகா அலுவலக அதிர்ஷ்ட விநாயகர், பாரதிநகர் கற்பக விநாயகர், தொண்டி இரட்டை பிள்ளையார் கோயில்களில் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. அபிேஷகம் மற்றும் தீபாராதனை நடந்த போது ஏராளமான பக்தர்கள் விநாயகர் பக்தி பாடல்களை பாடி தரிசனம் செய்தனர்.