உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழா : நம்மாழ்வருக்கு மோட்சம் வழங்கிய நம்பெருமாள்

ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழா : நம்மாழ்வருக்கு மோட்சம் வழங்கிய நம்பெருமாள்

திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. நடந்து வந்த வைகுண்ட ஏகாதசி பெருவிழாவில் இன்று காலை நம்மாழ்வருக்கு, நம்பெருமாள் மோட்சம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இத்துடன், நிகழ்ச்சி இனிதே நிறைவு பெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !