பண்ருட்டி வரதராஜபெருமாள் கோவிலில் ராப்பத்து 10ம் நாள் விழா
ADDED :1013 days ago
பண்ருட்டி : பண்ருட்டி வரதராஜபெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவில் ராப்பத்து 10ம் நாள் உற்சவத்தில் பெருமாள் ஸ்ரீதேவி, பூமிதேவி, ஆண்டாள் சகிதமாக சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.