ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் மார்கழி 28ம் நாள் வழிபாடு
ADDED :1009 days ago
திருச்சி: ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் மார்கழி வழிபாடு சிறப்பாக நடைபெற்று வருகிறது. மார்கழி 28ம் நாளில் மார்கழி மாதம் இருபத்தி எட்டாம் நாளான இன்றைய பாசுரமான கறவைகள் பின் சென்று கானம் சேர்ந்து உண்போம் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார், உற்சவர் வாசுதேவனுடன் வனபோஜனம் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.