சீனிவாசப் பெருமாள் கோயிலில் மார்கழி சிறப்பு பூஜை
ADDED :1014 days ago
போடி: போடி சீனிவாசப் பெருமாள் கோயிலில் மார்கழி கடைசி சனிக்கிழமையை முன்னிட்டு, தங்க கவச அலங்காரத்தில் ஸ்ரீதேவி, பூமிதேவியுடன் பெருமாளுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாரதனைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமானின் தரிசனம் பெற்றனர்.