நித்ய கல்யாணி, ஊமத்தம்பூ சுவாமிக்கு உகந்ததா...
ADDED :1010 days ago
நித்ய கல்யாணி பூவை சாத்தும் வழக்கமில்லை. ஊமத்தம் பூவைச் சாத்தலாம். ‘உன்மத்த சேகரன்’ (ஊமத்தம்பூவை அணிபவன்) என்ற பெயரும் சிவனுக்கு உண்டு.