ஆன்மிக யாத்திரை செல்லும் முன் குலதெய்வ வழிபாடு கட்டாயமா
ADDED :1010 days ago
கட்டாயம். குலதெய்வ கோயிலுக்கு செல்ல முடியாவிட்டால் வீட்டிலேயே காணிக்கை முடிந்து வைப்பது நல்லது.