நகரத்தில் கோயில் விழாக்களில் மரபை பின்பற்றுவதில்லையே...
ADDED :1009 days ago
கிராமத்தில் ஒரே மொழி, இன மக்கள் வாழ்வதால் மரபை மீறாமல் ஒற்றுமையுடன் விழா நடத்துகின்றனர். நகரத்தில் பல மொழி, இன மக்கள் வாழ்வதால், அவர்களை ஒன்றுபடுத்து விழா நடத்துவது கஷ்டம். அதனால் மரபை பின்பற்றப்படுவதில்லை.