உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவை பாரதீய வித்யாபவன் மையம் சார்பில் மாட்டுப்பொங்கல் விழா

கோவை பாரதீய வித்யாபவன் மையம் சார்பில் மாட்டுப்பொங்கல் விழா

கோவை : கோவை, பாரதீய வித்யாபவன் மையம் சார்பில் 26-ம் ஆண்டு பொங்கல் இசைவிழா நடந்துவருகிறது. இதில் மாட்டுப்பொங்கல் தினத்தை முன்னிட்டு கோவை அவிநாசிலிங்கம் பல்கலை இசைதுறை சார்பில் கச்சேரி நடந்தது. இதில் சிக்கல் குருராஜன் குழுவினரால் பாடல்கள் பாடப்பட்டது. வயலின் - சன்ஜீவ், மிருதங்கம் - பிரசாத், கடம்கிருஷ்ணா ஆகியோர் .இதில் பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !