பேரூர் பபடித்துறையில் மூதாதையர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபாடு
ADDED :1016 days ago
பேரூர் : பேரூர் பபடித்துறையில் தை அமாவாசை ஒட்டி மக்கள் தங்களது மூதாதையர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபாடு செய்தனர்.
இன்று தை மாதத்தில் வரும் அமாவாசையை ஒட்டி மக்கள் தங்களது முன்னோர்களுக்கு பேரூர் பபடித்துறையில் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். பலதரப்பட்ட மக்கள் தங்கள் முன்னோர்களுக்கு எள் பிண்டங்கள் வைத்து தர்பணம் கொடுத்தனர். இந்த வருடம் அதிகப்படியான குளிர் நிலவியதால் கூட்டம் குறைந்தே காணப்பட்டது.