கன்னிகா பரமேஸ்வரியம்மன் கோவிலில் அக்கினி பிரவேச தின வழிபாடு
ADDED :1002 days ago
உடுமலை: உடுமலை, கன்னிகா பரமேஸ்வரியம்மன் கோவிலில் வாசவி அம்மன் அக்கினி பிரவேச தினத்தையொட்டி சிறப்பு வழிபாடு, யாகசாலை பூஜை நடந்தது. அம்மன் தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.