பிரசன்ன மகாகணபதி கோவிலில் சதுர்த்தி வழிபாடு
ADDED :989 days ago
கோவை : கோவை ராம்நகர் பிரசன்ன மகாகணபதி கோவிலில் தை மாதவளர்பிறை சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. சுவாமி அரிசிமாவு காப்பில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் திரளாக பக்தர்கள் கலந்துகொண்டு விநாயகர் அருளை பெற்றனர்.