உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வெள்ளலூர் வைத்தீஸ்வரன் கோயிலில் 5ம் ஆண்டு விழா : 108 சங்கு அபிஷேகம்

வெள்ளலூர் வைத்தீஸ்வரன் கோயிலில் 5ம் ஆண்டு விழா : 108 சங்கு அபிஷேகம்

கோவை : வெள்ளலூர் ஸ்ரீ சக்தி விநாயகர், ஸ்ரீ தையல்நாயகி உடனமர் ஸ்ரீவைத்தீஸ்வரன் கோவில் 5-ம் ஆண்டு விழா மற்றும் முப்பெரும் விழா சிறப்பாக நடந்தது. இதில் அம்மையப்பர் கண்திறப்பு மற்றும் 108 சங்கு அபிஷேகம் மற்றும் திருக்கல்யாண நிகழ்வு நடந்தது. இதில் பக்தர்கள், பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டு சுவாமிகளின் அருள்பெற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !