உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கருமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

கருமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

பழநி: பழநி பொருந்தலாறு அணை கருமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. பழநி, பாலசமுத்திரம் அருகே பொருந்தலாறு அணை பகுதியில் கருமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் இன்று சிறப்பாக நடைபெற்றது. அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாதாரணை நடைபெற்றது. இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !