உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இருக்கன்குடி கோயிலில் மழை வேண்டி பிரார்த்தனை!

இருக்கன்குடி கோயிலில் மழை வேண்டி பிரார்த்தனை!

சாத்தூர்: மழை பெய்ய வேண்டி ,சாத்தூர் இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில், நேற்று காலை 11.15 மணிக்கு, திருவிளக்குபூஜை,பிரார்த்தனை நடந்தது. கோயில் பரம்பரை அறங்காவலர் குழுதலைவர் ராமமூர்த்தி பூசாரி, செயல்அலுவலர் தனபாலன், தலைமை வகித்தனர். ஏற்பாடுகளை கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !