உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நாகசாய் மந்திர் கோவிலில் சாய்பாபாவுக்கு பால் அபிஷேகம்

நாகசாய் மந்திர் கோவிலில் சாய்பாபாவுக்கு பால் அபிஷேகம்

கோவை: மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள ஸ்ரீ நாகசாய் மந்திர் கோவிலில் சாய்பாபாவுக்கு பால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து கோயிலில் பஜனை நடைபெற்றது. பஜனையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !