உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நாகசாயி மந்திர் கும்பாபிஷேக விழா நிறைவு : திருவிளக்கு பூஜை

நாகசாயி மந்திர் கும்பாபிஷேக விழா நிறைவு : திருவிளக்கு பூஜை

கோவை : நாகசாய் மந்திர் கோவிலில் கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது. கும்பாபிஷேக நிறைவு நாள் நிகழ்ச்சியாக சாய்பாபாவுக்கு சிறப்பு அபிஷேகம், மகா திருவிளக்கு பூஜை நடந்தது. இதில் ஏராளமான பெண்கள், மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !