உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சுக்கிரவார்பேட்டை பாலதண்டாயுதபாணி கோவிலில் தைப்பூசம்

சுக்கிரவார்பேட்டை பாலதண்டாயுதபாணி கோவிலில் தைப்பூசம்

கோவை : கோவை சுக்கிரவார்பேட்டை பாலதண்டாயுதபாணி கோவிலில் தைப்பூசத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பாலதண்டாயுதபாணி முருகனின் வேல், மயில்வாகனத்திற்கு சிறப்பு ஹோமம் நடந்தது. இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !