உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காசி விஸ்வநாதர் கோவிலில் ஆதிசேஷ பதஞ்ஜலி மஹரிஷிக்கு பெளர்ணமி பூஜை

காசி விஸ்வநாதர் கோவிலில் ஆதிசேஷ பதஞ்ஜலி மஹரிஷிக்கு பெளர்ணமி பூஜை

மதுரை : மதுரை மாவட்டம் பழங்காநத்தம் ஸ்ரீ காசி விசாலாட்சி சமேத ஸ்ரீ காசி விஸ்வநாதர் திருக்கோவிலில் சத்குருவாக எழுந்தருளியுள்ள ஸ்ரீ ஆதிசேஷ பதஞ்ஜலி மஹரிஷிக்கு இன்று மாலை 6.30 மணிக்கு பெளர்ணமி பூஜை நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !