திருவண்ணாமலையில் பக்தர்கள் பவுர்ணமி கிரிவலம்
ADDED :1342 days ago
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் தை மாத பவுர்ணமியை முன்னிட்டு, அதிகாலை முதல் கூட்டம் கூட்டமாக பக்தர்கள் கிரிவலம் சென்றனர். தை மாத பௌர்ணமியை முன்னிட்டு, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய நீண்ட வரிசையில் முதல் முறையாக மாட வீதி வரைக்கும் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர்