சர்க்கரை பிள்ளையார் கோவிலில் தைப்பூச வழிபாடு
ADDED :1010 days ago
திருவண்ணாமலை மாவட்டம் நெடுங்குணம் சர்க்கரை பிள்ளையார் கோவிலில், தைப்பூசத்தை முன்னிட்டு, சர்க்கரை காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.