உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தென்சேரிமலை மந்திரகிரி வேலாயுத சுவாமி கோவிலில் தைப்பூச விழா

தென்சேரிமலை மந்திரகிரி வேலாயுத சுவாமி கோவிலில் தைப்பூச விழா

கோவை மாவட்டம் சூலூர் தென்சேரிமலை மந்திரகிரி வேலாயுத சுவாமி கோவிலில் தைப்பூசத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. முருகப்பெருமானுக்கு சிறப்பு பூஜை நடந்தது. இதில் புஷ்ப அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !