உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோதண்டராமர் கோவிலில் தியாகப் பிரம்ம கானாஞ்சலி

கோதண்டராமர் கோவிலில் தியாகப் பிரம்ம கானாஞ்சலி

கோவை : தியாகப் பிரம்ம கானாஞ்சலி- 2023 என்கிற 69-ஆம் ஆண்டு உற்சவ நிகழ்ச்சி கோவை ராம்நகர் கோதண்டராமர் கோவிலில் நடந்துவருகிறது. இதில் இரண்டாம் நாள் நிகழ்ச்சியாக லால்குடி கிருஷ்ணன்-விஜயலஷ்மி அவர்களின் வயலின் இசை நிகழ்ச்சி நடந்தது. மிருதங்கம்-திருச்சி சங்கரன், கஞ்சிரா - கோபாலகிருஷ்ணன் ஆகியோர். இதில் திரளாக பொதுமக்கள் கலந்துகொண்டு இசை கச்சேரியை ரசித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !