உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / 48 அடி உயர ஆயிரம் கண்ணுடையாள் கோவிலில் கும்பாபிஷேகம்

48 அடி உயர ஆயிரம் கண்ணுடையாள் கோவிலில் கும்பாபிஷேகம்

திருமங்கலம்: திருமங்கலம் டி.புதுப்பட்டியில் உள்ள ஆயிரம் கண்ணுடையாள் கோவிலில் 48 அடி உயர ஆயிரம் கண்ணுடையாள் சிலை, மகா வராகி தேவி, ஸ்ரீ பஞ்சமுக பிரத்யங்காரா தேவி, ஸ்ரீ மஹா மிருத்யுஞ்யேஸ்வரர் மற்றும் பரிவார தெய்வங்களுக்குஅஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடந்தது. இதில் தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் இருந்து வந்த பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !