உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முத்து பல்லாக்கில் கதிர்காமம் முத்து மாரியம்மன் உலா

முத்து பல்லாக்கில் கதிர்காமம் முத்து மாரியம்மன் உலா

புதுச்சேரி: கதிர்காமம் முத்து மாரியம்மன் கோவில் செடல் உற்சவம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. உற்சவத்தையொட்டி நேற்று இரவு முத்து பல்லாக்கு உற்சவம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !