/
கோயில்கள் செய்திகள் / அருணாசலேஸ்வரர் கோவிலில் 400க்கு ஆன்மீக புத்தகம், சுவாமி படம் வாங்கினால் விரைவு தரிசனம் அனுமதி சீட்டு
அருணாசலேஸ்வரர் கோவிலில் 400க்கு ஆன்மீக புத்தகம், சுவாமி படம் வாங்கினால் விரைவு தரிசனம் அனுமதி சீட்டு
ADDED :968 days ago
திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் விடுமுறை நாட்களான இன்று ரூபாய் 400க்கு ஆன்மீக புத்தகம் மற்றும் சுவாமி படம் வாங்கினால் விரைவாக சுவாமி தரிசனம் செய்ய அனுமதி சீட்டு கோவில் நிர்வாகம் வழங்கியது. ரூபாய் 400 கொடுத்து வாங்க முடியாத பக்தர்கள் இன்று பல மணி நேரம் வரிசையில் காத்திருந்தனர்.