உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோனியம்மன் கோவில் தேர்த் திருவிழா : அக்னி கம்பம் நடும் நிகழ்ச்சி

கோனியம்மன் கோவில் தேர்த் திருவிழா : அக்னி கம்பம் நடும் நிகழ்ச்சி

கோவை : கோனியம்மன் கோவில் தேர்த் திருவிழா வரும் மார்ச் மாதம் 1 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதன் முதல் நிகழ்வாக தமிழ் மாசி மாதம் 02ம் தேதி பூச்சாட்டு என்னும் அக்னி கம்பம் நடும் நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளாக பக்தர்கள் கலந்து கொண்டு, பூ கம்பத்துக்கு தண்ணீர் ஊற்றி வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !