கொண்டத்து மாகாளி அம்மன் கோயில் குண்டம் திருவிழா கோலாகலம்
ADDED :969 days ago
கோவை : வெள்ளலூர் கொண்டத்து மாகாளி அம்மன் கோயில் குண்டம் திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவில் இன்று குண்டம் இறங்கும் வைபம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.