உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / யோகி ராம் சுரத்குமார் ஆசிரமத்தில் ஆராதனை விழா

யோகி ராம் சுரத்குமார் ஆசிரமத்தில் ஆராதனை விழா

திருவண்ணாமலை : திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள யோகி ராம் சுரத்குமார் ஆசிரமத்தில், பகவான் யோகி ராம் சுரத்குமாரின் 22 ஆம் ஆண்டு முன்னிட்டு,  ஆராதனை முதல் நாள் விழாவில் சிறப்பு யாகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !