பிரம்ம குமாரிகள் வித்யாலயம் கேதார்நாத் லிங்க தரிசனம்
ADDED :1037 days ago
ஊட்டி: ஊட்டி எட்டின்ஸ் சாலையில் பிரம்மகுமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயம் உள்ளது. இங்கு, இமயமலையின் கேதார்நாத் மற்றும் கோடி லிங்க தரிசனம் செய்யும் வகையில் லிங்கம் பொதுமக்களின் தரிசனத்திற்கு வைக்கப்பட்டது. திரளான பொதுமக்கள் தரிசனத்திற்கு வந்து செல்கின்றனர். பிரம்மகுமாரிகள் அமைப்பு பொறுப்பாளர் ராஜேஸ்வர் இதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளார்.