அர்த்தநாரீசுவரர் அலங்காரத்தில் திருப்பூர் கோட்டை மாரியம்மன்
ADDED :1122 days ago
திருப்பூர்: திருப்பூர், கோட்டை மாரியம்மன் கோவிலில் பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவில் தினமும் அம்மன் வெவ்வேறு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். விழாவில் இன்று அர்த்தநாரீசுவரர் அலங்காரத்தில் கோட்டை மாரியம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.