உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மருதூர் பாதராஜ மடம் மகா கும்பாபிஷேகம்

மருதூர் பாதராஜ மடம் மகா கும்பாபிஷேகம்

காரமடை : காரமடை அருகே மருதூர் ஊராட்சிக்கு உட்பட்ட அம்பாள் நகர் செல்வபுரத்தில் பாதராஜ மடம் மகா கும்பாபிஷேகம் நடந்தது. இதில் பாத ராஜ பிருந்தாவனம், ராகவேந்திர ஸ்வாமி பிருந்தாவனத்திற்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !