உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மதுராவில் ஹோலி கோலாகல கொண்டாட்டம்

மதுராவில் ஹோலி கோலாகல கொண்டாட்டம்

மதுரா : ஹோலி பண்டிகை கொண்டாடப்படுவதற்கு சில தினங்கள் முன்னதாக, லத்மார் ஹோலி கொண்டாடப்படுவது வழக்கம் . உத்தர பிரதேசத்தின் மதுரா மாவட்டத்தில் உள்ள நந்த்காவ்ன் நகர மக்கள் வண்ண பொடிகளை துாவி, இதை நேற்று உற்சாகமாக கொண்டாடினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !