உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாசி சனி வழிபாடு : சிவபக்த ஆஞ்சனேயருக்கு சிறப்பு அபிஷேகம்

மாசி சனி வழிபாடு : சிவபக்த ஆஞ்சனேயருக்கு சிறப்பு அபிஷேகம்

கோவை : கோவை ராம்நகர் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலில் மாசி மாதம் 3-வது சனிக்கிழமையை முன்னிட்டு கோவிலில் உள்ள சிவபக்த ஆஞ்சனேயருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில் சுவாமி சிறப்பு வஸ்திரம் உடுத்தி, வெற்றிலை மாலை அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். விழாவில் திரளாக பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !