சங்கடஹர சதுர்த்தி பூஜை
ADDED :1053 days ago
கீழக்கரை: கீழக்கரை அருகே காஞ்சிரங்குடி செல்லும் வழியில் கனவில் வந்த கணேசர் கோயில் உள்ளது. சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு மூலவர் கணேசருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. பக்தர்கள் கணேச நாமாவளி, அர்ச்சனை, துதி பாடல்களை பாடி நெய் தீபம் ஏற்றி வழிபட்டனர். அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை மாதாந்திர சங்கடஹர சதுர்த்தி விழா குழுவினர் செய்திருந்தனர்.