கடலூர் ஸ்ரீதேவி நாகவல்லி அம்மன் கோயிலில் பால்குடம் ஊர்வலம்
ADDED :1278 days ago
கடலூர்: அணைக்குப்பம் ஸ்ரீதேவி நாகவல்லி அம்மன் கோயிலில் மாசி மயான கொள்ளை முன்னிட்டு பால்குடம் ஊர்வலம் நடந்தது.
கடலூர் அணைக்குப்பம் ஸ்ரீதேவி நாகவல்லி அம்மன் கோயிலில் மாசி மயான கொள்ளை விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழானை முன்னிட்டு நடந்த பால்குடம் ஊர்வலத்தில் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.