உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்புல்லாணியில் செப்.16ல் மகா ஹோமம்

திருப்புல்லாணியில் செப்.16ல் மகா ஹோமம்

கீழக்கரை : திருப்புல்லாணி ஆதி ஜெகந்நாதர் பெருமாள் கோயிலில் மகா ஹோமம் நிகழ்ச்சி இன்று மாலை 5 மணிக்கு, அனுஜ்ஞை பூஜையுடன் துவங்குகிறது. நாளை காலை 7 மணிக்கு ஒரு லட்சம் காயத்ரி மகாயக்ஞம், உலக அமைதிக்காக செப்.,16 காலை 7 மணிக்கு, விஷ்ணு சகஸ்ரநாம மகா ஹோமம், பகல் 12.30 மணிக்கு தீர்த்தவாரி  நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !