உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பிளஸ் 2 பொதுத்தேர்வு : மாணவிகள், ஆசிரியர்கள் சிறப்பு பூஜை

பிளஸ் 2 பொதுத்தேர்வு : மாணவிகள், ஆசிரியர்கள் சிறப்பு பூஜை

திருவண்ணாமலை : பிளஸ் 2 பொதுத்தேர்வு இன்று தொடங்கியதை யொட்டி, திருவண்ணாமலை நகராட்சி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தேர்வு எழுதும் மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் பொதுத்தேர்வு சிறப்பாக எழுத வேண்டி சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர். பள்ளியில் தேர்வு எழுதும் மாணவிகளுக்கு  வெற்றி திலகம் வைத்து ஆசிரியர்கள் வாழ்த்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !