உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோதண்டராமர் கோவிலில் மாணவர்களுக்காக லஷ்மி ஹயக்ரீவ ஹோமம்

கோதண்டராமர் கோவிலில் மாணவர்களுக்காக லஷ்மி ஹயக்ரீவ ஹோமம்

கோவை : கோவை ராம்நகர் கோதண்டராமர் கோவிலில் பத்தாம் வகுப்பு, மற்றும் +2 மாணவ மாணவியர்கள் தேர்வில் சிறந்த மதிப்பெண்கள் பெற்று வெற்றிபெற வேண்டி, ஸ்ரீ லஷ்மி ஹயக்ரீவ ஹோமம் மற்றும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.  இதில் ஏராளமான பெற்றோர்கள் கலந்துகொண்டு தங்கள் குழந்தைகள் தேர்வில் வெற்றிபெற வேண்டும் என்று வேண்டிக்கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !