கொடிசியா திருப்பதி வெங்கடேசபெருமாள் கோவிலில் ஏகாதசி வழிபாடு
ADDED :928 days ago
கோவை: கொடிசியா திருப்பதி வெங்கடேசபெருமாள் கோவிலில் பங்குனி மாதம் ஏகாதசி நாளையொட்டி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. புஷ்ப அலங்காரத்தில் சுவாமி காட்சியளித்தார். இதில் திரளாக பக்தர்கள் கலந்துகொண்டனர்.