உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிவராத்திரி வழிபாடு : ஆதிகும்பேஸ்வரருக்கு சிறப்பு பூஜை

சிவராத்திரி வழிபாடு : ஆதிகும்பேஸ்வரருக்கு சிறப்பு பூஜை

கோவை: ராம்நகர் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலில் பங்குனி சிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கோவிலில் ஆதிகும்பேஸ்வரருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடைபெற்றது. இதில் பக்தர்கள் திரளாக கலந்துகொண்டு சிவபெருமானை தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !