ராஜ அலங்காரத்தில் ஆபத்சகாய வில்வலிங்கேஸ்வரர் அருள்பாலிப்பு
ADDED :965 days ago
கோவை: கோவை, ராம்நகர் கோதண்டராமர் கோவிலில் பங்குனி சிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கோவிலில் உள்ள ஆபத்சகாய வில்வலிங்கேஸ்வரர் ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டனர்.